赛派号

之前手机电池是什么电池 Aalaporaan Thamizhan Lyrics in Tamil

Aalaporaan Thamizhan Lyrics in Tamil Movie: Mersal(மெர்சல்) Music: A. R. Rahman Singers: Kailash Kher, D. Sathyaprakash, Deepak Blue and Pooja Vaidyanath Lyricist: Vivek(விவேக்) Aalaporaan Thamizhan Lyrics in Tamil

பெண் குழு: ஊருக்கண்ணு உறவுக்கண்ணுஉன்ன மொச்சுப் பாக்கும் நின்னுசின்ன மகராசன் வாறான்மீச முறுக்கு ஹோய்எங்க மண்ணு தங்க மண்ணுஉன்ன வைக்கும் சிங்கமுன்னு

ஆண் குழு: முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்ஊருக்க்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்

ஆண் குழு: எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

ஆண் குழு: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

ஆண் குழு: வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

ஆண் குழு: ஹேய் ஹேய்சொல்லிச் சொல்லிஆண்: சரித்திரத்தில் போ் பொறிப்பான்

ஆண் குழு: நெஞ்சில் அள்ளிஆண்: காத்தில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்

ஆண் குழு: இன்னும்ஆண்: உலகம் எழஆண் குழு: தங்கஆண்: தமிழப்பாட

ஆண் குழு: பச்சத்தமிழ் உச்சிப்புகழ்ஏறி சிறக்கும்

ஆண்: வாராயோ வாராய் நீஅன்பா வந்தா ஒளி கொடுப்போம்வாராயோ வாராய் நீவம்பா வந்தா

பெண் குழு: சுளுக்கெடுப்போம்

ஆண்: தமிழன்டா எந்நாளும்சொன்னாலே திமிரேறும்

ஆண் குழு: சொன்னாலே திமிரேறும்

ஆண்: காத்தோட கலந்தாலும்அதுதான் உன் அடையாளம்

ஆண் குழு: அதுதான் உன் அடையாளம்

ஆண்: ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம்ஆண் குழு: போட்டோம்ஆண்: லகுனத்த தரிக்கிற ழகரத்தைஆண் குழு: சோ்த்தோம்

ஆண்: தலைமுறை கடந்துமே விரிவதஆண் குழு: பாத்தோம்ஆண்: உலகத்தின் முதல்மொழி உசுரெனஆண் குழு: காத்தோம்

ஆண்: நாள்நகர மாற்றங்கள் ஏதும்உன் மொழி சாயும் என்பானேபாரிழைய தமிழன்னு வருவான்தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே

ஆண் குழு: கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதேஆண்: தமிழினமே வீழாதேதமிழினமே

பெண்: நெடுந்தூரம் ஓன் இசை கேட்கும்பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்விழிச்சாலும் நெசந்தான் உயிர் அழியும்உன் நெத்தி முத்தம் போதும்வருங்காலம் வாசலில் சேக்கும்

ஆண் குழு: முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்

ஆண் குழு: எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

ஆண் குழு: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

ஆண் குழு: வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே ஹே

ஆண்: வாராயோ வாராய் நீஅன்பா வந்தா ஒளி கொடுப்போம்வாராயோ வாராய் நீவம்பா வந்தா

பெண் குழு: சுளுக்கெடுப்போம்

ஆண் குழு: தமிழாலே ஒண்ணானோம்ஆறாது எந்நாளும்தமிழாலே ஒண்ணானோம்ஆறாது எந்நாளும்

Other Songs from Mersal Album Neethanae Neethanae Lyrics in Tamilநீதானே நீதானே Maacho Lyrics in Tamilமாச்சோ

版权声明:本文内容由互联网用户自发贡献,该文观点仅代表作者本人。本站仅提供信息存储空间服务,不拥有所有权,不承担相关法律责任。如发现本站有涉嫌抄袭侵权/违法违规的内容, 请发送邮件至lsinopec@gmail.com举报,一经查实,本站将立刻删除。

上一篇 没有了

下一篇没有了